“மார்ச் 8, 2022, அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்தது இந்த மகளிர் தினத்தை கிராமப்புற பெண்கள் ,மகாலட்சுமி கூடுதல் சார்பு நீதிபதி விருத்தாசலம் ,ஈஸ்வரி காவல்த்துறை ஆய்வாளர் கடலூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை ,ஜஸ்வர்யா உதவி அறுவை சிகிச்சை நிபுணர் அரசு பொது மருத்துவமனை விருத்தாசலம் , பத்மா அமுதன் தொழியாதிபர், இவர்கள் உடன் கொண்டப்பட்டது இந்நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கினார் மேலும்
செயல்பாட்டு மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார. சிறப்பு விருந்தினர் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் வழக்கறிஞர் அவர்கள் பங்கேற்று கிராமப்புற பெண்களுக்கு சிறப்பு உரை வழங்கினார். கிளை மேலாளர் திரு.J.அன்பானந்தம் மற்றும் மணிபாலன், அருண்குமார், ஹாஜி முகமது மாரிமுத்து, சண்முகம், பிரேம்குமார், சூரியா , சீதா, லட்சுமி, கலைசெல்வி, அனிதா, கீரித்தீஸ்வரி, சரண்யா, கீர்த்தனா, உள்ளிட்டோர் பங்கேற்றனர், பங்கேற்ற அனைத்து பெண்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.”