ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BSSMART கல்வி மையம் இணைந்தது ” வடலூர் வள்ளலார் குருகுலத்தில் வாசிக்கும் முதியோர்களுக்கு கைத்தடி வழங்கப்பட்டது,மேலும் செயல்பாட்டு & கிளை மேலாளர் திரு.S.ஸ்டாலின் & திரு.J.அன்பானந்தம் இணைந்து நடத்தினார் மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு கைத்தடி வழங்கப்பட்டது”.
“மேலும் இந்த சேவையில் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் தலைமை தாங்கினார்”.