“20.05.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கொரோன காலத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க vitamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி மற்றும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வழங்கினார்கள்.”