USACC Organized

USACC 8th Year Anniversary.

22.04.22 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் தொடங்கி 8 ஆண்டுகள் நிறைவு பெற்றது மூலம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், விருத்தாசலம் அரசு மருத்துவமனை, மற்றும் விருத்தாசலம் ஜெய் அனுமன் கோவில் ஆகிய இடங்களி மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் செயல்பாட்டு &  கிளை   மேலாளர் திரு.S.ஸ்டாலின் & திரு.J.அன்பானந்தம் இணைந்து நடத்தினார்  மேலும் 250க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது”. மேலும் இந்த சேவையில் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் தலைமை தாங்கினார்”.

All we do is lending an extra hand to people in distress. We are the First Respondents and carry out relief activities in the event of a Natural Disaster. USACC also does a wide range of Social Welfare activities with our only motto being uplifting the lives of Poor and Giving Hopes to the Hope less.

© USSAC-2020 | Designed by Hakku Corp Pvt Ltd.,