“ஏப்ரல் 14, 2022, தமிழ் புத்தாண்டை முனியிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்தது விருத்தாசலத்தில் உள்ள வள்ளலார் குருகுலத்தில் வாசிக்கும் முதியோர்களுக்கு மதிய மற்றும் இரவு உணவு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் மற்றும் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் வழக்கறிஞர் இருவருமே அங்கு சென்று உணவு முதியோர்களுக்கு உணவு பரிமாறினார் மேலும் 250க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.”