ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BSSMART கல்வி மையம் இணைந்தது “25.10.2022 அன்று 9ம் வகுப்பு படிக்கும் ஏழமையான மாணவனுக்கு, புத்தகங்கள் வழங்கப்பட்டது (English, Tamil, Social Science, Maths, Physics, Chemist, Botany, Zoology ). எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் வழங்கினார்.”
“இந்த நிகழ்ச்சில் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் தலைமை தாங்கினார்”.