“27.01.2022 அன்று, ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்தது வியாழக்கிழமை முன்னிட்டு விருத்தாசலத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் மற்றும் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் இருவரும் தலைமை தாங்கி மற்றும் அவர்கள் பக்தர்களுக்கு நேரில் அன்னதானம் வழங்கினர்.
மேலும் செயல்பாட்டு & கிளை மேலாளர் திரு.S.ஸ்டாலின் & திரு.J.அன்பானந்தம் இணைந்து நடத்தினார் மற்றும் மணிபாலன், அருண்குமார், ஹாஜி முகமது மாரிமுத்து, சண்முகம், பிரேம்குமார், சூரியா , சீதா, லட்சுமி, கலைசெல்வி, அனிதா, கீரித்தீஸ்வரி, சரண்யா, கீர்த்தனா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.”