“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 28.02.2023 அன்று எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்களின் அம்மா பிறந்த தினத்தை முன்னிட்டு 25 கைத்தடி தேவை உள்ள முதியோருக்கு கைத்தடி வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினர் மற்றும் எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் இந்த சேவையை தொடங்கி வைத்து மற்றும் முதியோருக்கு கைத்தடி வழங்கினார்,செயல்பட்டு மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார்.மேலும் திட்ட மேலாளர் சரவணகுமார்,மணிபாலன், , மாரிமுத்து, சண்முகம்,சீதா, லட்சுமி,அனிதா,உள்ளிட்டோர் பங்கேற்றனர்