“
29.01.23 அன்று எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் மற்றும் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் வழக்கறிஞர் இருவருக்கும் திருமண நாளை முன்னிட்டு வடலூர் வள்ளலார் குருகுலத்தில் வாசிக்கும் முதியோர்களுக்கு மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் மற்றும் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் வழக்கறிஞர் இருவருமே அங்கு சென்று உணவு முதியோர்களுக்கு பரிமாறினார் மேலும் 250க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.”