USACC Organized

Pongal Celebration.

“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 10.02.2023 அன்று விருத்தாசலம் USACC  பதிவு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோலப்போட்டி,பொங்கல் தயார் செய்தல் போட்டி,ஆடல் பாடல் போட்டி நடைபெற்றது மேலும் வெற்றி பெற்றோக்கு எங்கள்  தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பரிசு வழங்கினார் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர்  அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்.மேலும் இந்த சேவையில் எங்கள்  தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் மற்றும் எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர்  அவர்கள்  இருவருமே தலைமை தாங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்தினர். மேலும், செயல்பட்டு மற்றும் கிளை  மேலாளர் திரு.ஸ்டாலின் மற்றும் திரு. அன்பானந்தம்  அவர்கள் இந்த சேவையில்  தனது பங்கை வழங்கினார், மேலும் மணிபாலன், அருண்குமார், ஹஜ்ஜி முகமது மாரிமுத்து, சண்முகம், பிரேம்குமார், சூரியா , சீதா, லட்சுமி, கலைசெல்வி, அனிதா, கீரித்தீஸ்வரி, சரண்யா, கீர்த்தனா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்”

All we do is lending an extra hand to people in distress. We are the First Respondents and carry out relief activities in the event of a Natural Disaster. USACC also does a wide range of Social Welfare activities with our only motto being uplifting the lives of Poor and Giving Hopes to the Hope less.

© USSAC-2020 | Designed by Hakku Corp Pvt Ltd.,