01.01.23 புத்தாண்டு அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BSSMART கல்வி மையம் இணைந்தது “மர கன்று நாட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது”.
“இந்த நிகழ்ச்சில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட மர கன்று நடப்பட்டது.”
இந்த நிகழ்ச்சில் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் தலைமை தாங்கினார்.