“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்தது டிசம்பர் 2020ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று வேலை உண்ணவு வழங்கி,ஆவர்கள்ளுக்கு ஒரு மதத்திற்கு தேவையான்ன மளிகை பொருள் மற்றும் வீட்டிற்கு தேவையான்ன பொருள்களும் வழங்கப்பட்டது. இந்த சேவையில் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் பங்கேயிற்று பாதிக்க பட்டா இடத்தை நேரியில் ஆய்வு செய்தார் மற்றும் நிர்வாண பொருட்கள் வழங்கினார்.மேலும் செயல்பாட்டு & கிளை மேலாளர் திரு.S.ஸ்டாலின் & திரு.J.அன்பானந்தம் இணைந்து நடத்தினார் மற்றும் மணிபாலன், அருண்குமார், ஹாஜி முகமது மாரிமுத்து, சண்முகம், பிரேம்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்,மேலும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.”
இடம் – கோ ஆதனூர்.
தேதி – 14.02.2020.