ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BSSMART கல்வி மையம் இணைந்தது “24.10.22 அன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது Usaac ஊழியர்களுடன் மேலும் இந்த நிகழ்ச்சில் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் பரிசளித்து உரையாற்றினார் .”
“மேலும் இந்த நிகழ்ச்சில் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் பங்கேற்றார்.”