பெருமாள் கோவிலுக்கு 29 பூஜை மணி தானமாக வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized பெருமாள் கோவிலுக்கு 29 பூஜை மணி தானமாக வழங்கப்பட்டது. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 16.02.2023 அன்று விருத்தாசலம் கைக்குலர் வீதியுள்ள பெருமாள் கோவிலுக்கு கதவில் மாட்டுவதற்காக 32 பூஜை மணி வழங்கப்பட்டது. இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் மற்றும் எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் இருவருமே தலைமை தாங்கி… Continue reading பெருமாள் கோவிலுக்கு 29 பூஜை மணி தானமாக வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

இலவச மருத்துவ முகாம்.

USACC Donate Now USACC Organized இலவச மருத்துவ முகாம் “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் ,BS SMART கல்வி மையம் மற்றும் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி இணைந்து 14.02.2023 அன்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டது., இந்த முகாமில் 9 துறையின் சிறப்பு (பொது மருத்துவம்,இரத்த அழுத்தம்  கண்டறிதல்,சர்க்கரை நோய்யை கண்டறிதல்,காது,மூக்கு,தொண்டை மருத்துவம் ,தோல் மருத்துவம், எலும்பு மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை மருத்துவம்,இசிஜி பார்த்தால், மக்களிற்கான மருத்துவம்.) மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு… Continue reading இலவச மருத்துவ முகாம்.

Published
Categorized as Service

கண் சிகிச்சை முகாம் – USACC விருத்தாசலம்.

USACC Donate Now USACC Organized கண் சிகிச்சை முகாம் – USACC விருத்தாசலம். “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம்  மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 08.04.2017 அன்று கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது, இந்த முகாமில் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் இருந்து கண்ணுக்கான சிறப்பு மருத்துவர்கள் வரவைக்கப்பட்டு அயல்நாடு மருத்துவ உககரணம்கள் எடுத்துவரப்பட்டு மக்களுக்கு உயரிய சிக்கிய இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் எங்கள்  தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள்… Continue reading கண் சிகிச்சை முகாம் – USACC விருத்தாசலம்.

Published
Categorized as Service

கஜா புயல் நிவாரண உதவி.

USACC Donate Now USACC Organized கஜா புயல் நிவாரண உதவி. “IRCS விருத்தாசலம்  TK கிளை  மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) இணைந்தது டிசம்பர் 2018ஆம் ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று வேலை உண்ணவு வழங்கி,ஆவர்கள்ளுக்கு ஒரு மதத்திற்கு தேவையான்ன மளிகை பொருள் (அரிசி 1KG , பருப்பு ½ KG ,உளுந்து ¼ KG ,சமையல் என்னை 1 Ltr,கோதுமை 1 KG)  மற்றும் வீட்டிற்கு தேவையான்ன பொருள்களும்… Continue reading கஜா புயல் நிவாரண உதவி.

Published
Categorized as Service

கோவில் கும்பாபிஷேக திருப்பணி வழக்கறிஞர் நன்கொடை.

USACC Donate Now USACC Organized கோவில் கும்பாபிஷேக திருப்பணி வழக்கறிஞர் நன்கொடை. “25.11.2022 அன்று விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டி தலைவர் அகர்சந்திடம் எங்கள்  தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் மற்றும் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் வழக்கறிஞர்  இருவருமே அங்கு சென்று ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.” About US All we do is lending an extra hand to people in distress. We… Continue reading கோவில் கும்பாபிஷேக திருப்பணி வழக்கறிஞர் நன்கொடை.

Published
Categorized as Service

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

USACC Donate Now USACC Organized தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.   “திட்டக்குடியில்  மே 17 அன்று தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நின்ற 8 குடுபம்களுக்கு IRCS விருத்தாசலம் TK கிளை மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் இணைந்து 8 குடும்பத்துக்கு நிர்வாண பொருகள் வழங்கப்பட்டது. இந்த சேவையில் எங்கள்  தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் மற்றும் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் வழக்கறிஞர்  இருவருமே அங்கு… Continue reading தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

Published
Categorized as Service

அன்னதானம் கோனான்குப்பம்.

USACC Donate Now USACC Organized அன்னதானம் கோனான்குப்பம். “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம்  மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு மதிய மற்றும் இரவு உணவு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் எங்கள்  தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் மற்றும் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் வழக்கறிஞர்  இருவருமே அங்கு சென்று மாணவ மாணவியருக்கு உணவு பரிமாறினார் 250… Continue reading அன்னதானம் கோனான்குப்பம்.

Published
Categorized as Service

RSM Birthday Celebration Annathanam – GH

USACC Donate Now USACC Organized RSM Birthday Annathanam – GH. “எங்கள் ஆலோசகர்கள் திரு.ஆர்.எஸ்.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விருத்தாசலம் அரசு மருத்துமனைலுள்ள நோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் எங்கள்  தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பங்கேயிற்று நோயாளிகளை நேரில் நலம் விசாரித்து அன்னதானம் வழங்கினார். பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.” About US All we do is lending an extra hand to people… Continue reading RSM Birthday Celebration Annathanam – GH

ரத்ததான முகாம் CSM கல்லூரி.

USACC Donate Now USACC Organized ரத்ததான முகாம் CSM கல்லூரி. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம்  மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து CSM கல்லூரியில்  ரத்ததான முகாம் நடத்தப்பட்டது, இதில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இருந்து ரத்த துறையை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர், பல மக்கள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர். இந்த சேவையில் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் பங்கேயிற்று அவரும் ஆர்வதுதான் ரத்த தானம் செய்தார். மேலும்… Continue reading ரத்ததான முகாம் CSM கல்லூரி.

Published
Categorized as Service

மருத்துவ முகாம் – பெண்ணாடம்

USACC Donate Now USACC Organized மருத்துவ முகாம் – பெண்ணாடம் “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம்  மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து பெண்ணாடத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது, அதில் பெண்ணாடம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர் மேலும் பல வகைக்கான மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது 300கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்தனர்.இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமையேறிற்று நடத்தினர் மற்றும் செயல்பாட்டு… Continue reading மருத்துவ முகாம் – பெண்ணாடம்