USACC Donate Now USACC Organized சுகந்திர தினம். “15.08.2018 அன்று சுகந்திர தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கோணான்குப்பம் கிராமத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் –அவர்கள் கொடி ஏற்றினர் மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் இந்த… Continue reading சுகந்திர தினம்.
Author: USACC Client
குடிசை தொழிலை ஊக்குவிற்கும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized குடிசை தொழிலை ஊக்குவிற்கும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டது. “26.01.2018 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து குடியரசு தினத்தை முன்னிட்டு விருத்தாசலத்தில் உள்ள MRK நகரில் செராமிக் குடிசை தொழிலை ஊக்குவிற்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்தினர் மற்றும் செயல்… Continue reading குடிசை தொழிலை ஊக்குவிற்கும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டது.
அங்காளம்மன் கோவில் திருப்பணிக்காக 25 kg அரிசி மூட்டை வழங்கப்பட்டது.
USACC Donate Now USACC Organized அங்காளம்மன் கோவில் திருப்பணிக்காக 25 kg அரிசி மூட்டை வழங்கப்பட்டது. 09.03.23 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BSS MART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் MRK நகரில் உள்ள அங்காளம்மன் கோவில் திருப்பணிக்காக மற்றும் செடல்,பால் குடம் திருவிழாவை முன்னிட்டு 25 kg அரிசி மூட்டை வழங்கப்பட்டது. About US All we do is lending an extra hand to people in… Continue reading அங்காளம்மன் கோவில் திருப்பணிக்காக 25 kg அரிசி மூட்டை வழங்கப்பட்டது.
கொரோனா பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது
USACC Donate Now USACC Organized கொரோனா பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது 05.06.2021 அன்று ,கொரோனா காலத்தில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் கொரோனா பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் –அவர்கள் தொடங்கிவைத்து மற்றும் தலைமை தாங்கி நடத்தினர்.மற்றும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார்.மேலும் டாக்டர்.எழில் அவர்கள் – தலைமை மருத்துவர் விருத்தாசலம் அரசு… Continue reading கொரோனா பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பெண்களுக்காக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
USACC Donate Now USACC Organized உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பெண்களுக்காக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. “08.03.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BSS MART கல்வி மையம் இணைந்து உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பெண்களுக்காக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் இரத்த அழுத்தம் கண்டறிதல்,சர்க்கரை நோயை கண்டறிதல்,இரத்த பரிசோதனை ஆகியவற்றை பார்க்கப்பட்டது சுமார் ரூபாய் 5000 மதிப்புள்ள… Continue reading உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பெண்களுக்காக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
உலக மகளிர் தினம்.
USACC Donate Now USACC Organized உலக மகளிர் தினம் “விருத்தாசலம் 07.03.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BSS MART கல்வி மையம் இணைந்து உலக மகளிர் தின விழா நடந்தது. உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு விருத்தாசலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட சுய தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறும் பெண்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக டாக்டர்.M.சங்கவி முருகதாஸ் அவர்கள் – MBBS,C.Diab… Continue reading உலக மகளிர் தினம்.
மர கன்று நடும் நிகழ்ச்சி
USACC Donate Now USACC Organized மர கன்று நடும் நிகழ்ச்சி “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BSS MART கல்வி மையம் இணைந்து“மர கன்று நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது ,இந்த சேவையில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட மர கன்று நடப்பட்டது.இந்த சேவையை எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் தொடங்கி வைத்தார் மேலும் இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள்… Continue reading மர கன்று நடும் நிகழ்ச்சி
NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு உதவி தொகை.
USACC Donate Now USACC Organized NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு உதவி தொகை. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு ரூ 10,000 உதவி தொகை வழங்கப்பட்டது. இந்த சேவையை எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் தொடங்கி வைத்தார் மேலும் இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை… Continue reading NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு உதவி தொகை.
ஏற்காடு சுற்றுலா.
USACC Donate Now USACC Organized ஏற்காடு சுற்றுலா. “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தில், பணிபுரியும் ஊழியர்களை, ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் நிர்வாகம் இரண்டு நாள்கள் ஏற்காடு சுற்றுலா அலைத்து செல்லப்பட்டனர். ஊழியர்கள் அனைவரும் நட்சத்திர விடுதியில் இரண்டு பகல் ஒரு இரவு தங்கவைக்க பட்டனர். ஊழியர்கள் அனைவரும் விருத்தாசலத்தில் இருந்து ஞாயிறு காலை பேருந்தில் ஏற்காடு அலைத்து செல்லப்பட்டனர். மேலும் ஏற்காடில் உள்ள சுற்றுலா தளத்தை, ஊழியர்கள் அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.இந்த சுற்றுலாவில் எங்கள்… Continue reading ஏற்காடு சுற்றுலா.
கேரளா நிவாரணம்.
USACC Donate Now USACC Organized கேரளா நிவாரணம். “ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஆகஸ்ட் மாதம் 2018ஆம் ஆண்டு பருவமழையால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு ,ஒரு மாதத்திற்கு தேவையான்ன மளிகை பொருள்கள் (அரிசி 1KG , பருப்பு ½ KG ,உளுந்து ¼ KG ,சமையல் என்னை 1 Ltr,கோதுமை 1 KG)அனைத்தும் விருத்தாசலத்தில் இருந்து கேரளவுக்கு லாரியில் முலம் அனுப்பிவைக்க பட்டது . இந்த… Continue reading கேரளா நிவாரணம்.