“23.10.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெடி பேட்டி பேக்கிங் செய்யப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R S மணிகண்டராஜன் – அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார்.”