“26.07.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஆடி வெள்ளியை முன்னிட்டு விருத்தாசலம் ஸ்ரீ மோகாம்பரி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள். 300கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.”