“03.07.2024 அன்று தேசிய சமையல் கலை மாதத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலயத்தில் 200கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் மற்றும் திட்ட மேலாளர் சரவணகுமார்,கிளை மேலாளர் மணிபாலன், இளையராஜா உடன் இருந்தனர்.”