“உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலயத்தில் 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பக்தர்களுக்கு உனவு வழங்கினார்கள்.”