“15.05.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து JSA வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவியருக்கு அரசு சாரா அமைப்பின் சார்த்த பயிற்சி வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் நிகழ்ச்சியை தலைமை தாங்கினார்கள் மற்றும் மாணவியருக்கு ஊக்க பேச்சு வழங்கினார்கள்.”