“18.04.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் மக்களுக்கு 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு செய்யதார் மற்றும் செயல் மற்றும் திட்ட மேலாளர்கள் திரு.S.ஸ்டாலின் மற்றும் சரவணகுமார் இணைந்து நடத்தினார்கள் லட்சுமி,ஷியாம்லா,வினோதினி,அஸ்வத்தனி பங்கேற்றனர்.”