“08.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிராமபுர பெண்களுடன் கொண்டாடப்பட்டது.மேலும் மக்களுக்கு மதிய உணவு மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பெண் ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் M.A., B.Ed., அவர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தலைமை தாங்கி நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் M.A.,B.L ., – அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார்.”