ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடத்தப்பட்டது.
தலைப்பு :-
பணிக்குச்செல்லும் பெண்கள் சிறத்தவர்களா!
இல்லத்தரசி பெண்கள் சிறத்தவர்களா!
பணிக்குச்செல்லும் பெண்கள் சிறத்தவர்களே என்று ஆதரித்து
1.அனிதா – அலிசிக்குடி
2.சியாமளா – எருமனுர்
3.சீதா – MRK நகர் விருத்தாசலம்
இல்லத்தரசி பெண்கள் சிறத்தவர்களே என்று ஆதரித்து
1.வினோதினி – கோபாலபுரம்
2.அனிதா – குணமங்கலம்
3.லக்ஷ்மி – காந்தி நகர் விருத்தாசலம்
ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் – அவர்கள் நடுவராக பங்கேற்று பட்டிமன்றத்தை வழி நடத்தி சென்றார்கள்.