“29.02.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் 100கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் செயல் மேலாளர் ஸ்டாலின்,கிளை மேலாளர் அன்பானந்தம்,திட்ட மேலாளர் சரவணகுமார்,மேலாளர் மணிபாலன்,இளையராஜா பங்கேற்றனர்.”