“01.01.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை மற்றும் முதியோர்,ஆதரவற்றரோ இல்லம் ஆகிய இடங்களில் 100கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.Sமணிகண்டராஜன் – அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார்.RSM அபேதன் மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.”