“24.12.2023 அன்று இந்தியன் செஞ்சிலுவை சங்கம் விருத்தாசலம் தாலுக் கிளை,ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தென் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது (போர்வை,வேஷ்டி,புடவை,கை துண்டு மற்றும் மளிகை பொருட்கள்.). இந்த சேவையை விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கியராஜ் அவர்கள் கொடியசைத்து வழி அனுப்பிவைத்தார்கள் .மேலும் இந்தியன் செஞ்சிலுவை சங்கம் விருத்தாசலம் தாலுக் கிளையின் கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் செயல் மற்றும் திட்ட மேலார்கள் திரு.S.ஸ்டாலின் மற்றும் சரவணகுமார் இணைந்து நடத்தினார்கள்.”