“18.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு பழங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது,மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள்.”