“08.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக மனித உரிமை மாதம் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது .மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார் மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் திட்ட மேலாளர் சரவணகுமார்,துணை மேலாளர் மணிபாலன்,மாரிமுத்து,இளையராஜா,மணிமாறன் ,சீதா,லக்ஷ்மி,நிவேதா,அனிதா பங்கேற்றனர்.”