“11.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு மேட்டுக்குப்பம் வள்ளலார் அன்னதானம் ஃபவுண்டேஷன்க்கு நன்குடை வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் காசோலை வழங்கினார்கள்.”