“07.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு வடலூரில் முதியோர்,ஆதரவற்றரோ இல்லத்தில் இனிப்பு காரம் வழங்கப்பட்டது 100கும் மேற்பட்ட மக்களுக்கு இனிப்பு காரம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் திட்ட மேலாளர் சரவணகுமார்,துணை மேலாளர் மணிபாலன் மாரிமுத்து பங்கேற்றனர்.”