“23.10.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஆயுத பூஜையை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் பதிவு அலுவலகத்தில் ஊழியர்களுடன் பூஜையை நிறைவேற்றப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பூஜை நிறைவேற்றினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் ஊழியர்களுக்கு வாழ்த்து கூறி இனிப்பு வழங்கினார்கள்.”