“02.10.2023 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து அவரது காந்திஜி அவரகள் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது மேலும் கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பங்கேற்றார்கள்.”