26.09.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் டெங்கு மற்றும் மர்ம காச்சல் பரவி வரும் நிலையில் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.பேருந்து நிலையம், பாலக்கரை, ஆகிய பகுதியில் 600கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் மேலும் RSM அபேதன்,திட்ட மேலாளர் சரவணகுமார்,நிவேதா,அனிதா,ஷாகித் பாஷா பங்கேற்றனர்.”