“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 01.01.2021 அன்று புதிய வருடத்தை முன்னிட்டு USACC ஊழியர்களுடன் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் அனைத்து ஊழியர்களுக்கு , காலண்டர், நாட்குறிப்பு மற்றும் இனிப்பு வழங்கினார்கள் .மேலும் இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பங்கேற்று அனைத்து ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள்.”