“15.08.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 77வது சுகந்திர தினத்தை கொடி ஏற்றி கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் கொடியேற்றினார்கள் சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்புரை வழங்கினார்கள் மற்றும் மாணவ மாணவியருக்கு நோட் புக்,பென்சில்,ரப்பர்,ஸ்கேல்,பேனா வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் மற்றும் திட்ட மேலாளர் சரவணகுமார்,மணிபாலன் அருண்குமார்,ஹஜ்ஜி முஹம்மத்,மாரிமுத்து,சூர்யா,சீதா,லக்ஷ்மி,அனிதா,நிவேதா,ஐஸ்வர்யா ஆகியர் பங்கேற்றனர்.”