“15.08.2019 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து சுகந்திர தினத்தை முன்னிட்டு மணலூரில் உள்ள தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நோட் புக்,பென்சில்,ரப்பர்,ஸ்கேல்,பேனா வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் மேலும் 50கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டது.”