“15.08.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 74வது சுகந்திர தினத்தை கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் கொடியேற்றினார்கள் சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்புரை வழங்கினார்கள்.மேலும் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது.”