“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களின் தந்தை வழக்கறிஞர் தெய்வத்திரு.R.சோமசுந்தரம் அவர்களின் ஸ்டார் தினத்தை முன்னிட்டு வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையத்தில் சுமார் 250கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மற்றும் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையத்தில் சுமார் 100கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின்,திட்ட மேலாளர் சரவணகுமார்,மணிபாலன், சூர்யா தனது பங்கை வழங்கினார்கள்.”