“18.06.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தந்தையர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ மோகாம்பரி அம்மன் ஆலயத்தில் உணவு
அன்னதானமாக வழங்கங்கப்பட்டது, மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள்.”