“18.09.2018 அன்று விருத்தாசலம் IRCS தாலுக் கிளை மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் இணைந்து பிளாஸ்டிக்கின் தீமை பற்றி விழுப்புணர்வு பேரணி விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் நடத்தப்பட்டது இந்த சேவையில் விருத்தாசலம் IRCS தாலுக் கிளையின் கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார்கள்.”