“14.03.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மருத்துவ முகம் நடத்தப்பட்டது இந்த முகாமில் சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு 90க்கும் மேற்பட்ட நோய்யாளிகள் பயன்பெற்றனர்.மேலும் நோய்க்கான மருத்தும் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தொடங்கி வைத்தார்.”