“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களின் தந்தை வழக்கறிஞர் தெய்வத்திரு.R.சோமசுந்தரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 29.04.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம்,ஸ்ரீ மோகாம்பரி அம்மன் கோவில், சாலை ஓரம் தங்கி
இருக்கும் மக்கள் , ஆகிய இடம்களில் உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் திரு.RSM.அபேதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் மற்றும் மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினர் மற்றும் மணிபாலன்,பிரேம்குமார்,சூர்யா பங்கேற்றனர்.”