“16.11.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு திருக்கோவிலூரில் உள்ள ஹெல்கா ஜான் சிறப்புப்பள்ளி மற்றும் ஹேனா ஜான் தங்கும் விடுதி ஆகிய இடம்களி வசிக்கும் ஆதரவு அற்றோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி மற்றும் மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்”