“29.06.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் மளிகை மற்றும் உனவு பொருட்கள் வழங்கப்பட்டது, கிறிஸ்துவ ஆலயத்திற்கு 50kg அரிசி வழங்கப்பட்டது, இஸ்லாமிய ஆலயத்திற்கு உனவு பொருட்கள் வழங்கப்பட்டது, இந்து கோவில் அச்சகர்களுக்கு உனவு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார் மற்றும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்.”