“26.01.2018 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து குடியரசு தினத்தை முன்னிட்டு விருத்தாசலத்தில் உள்ள MRK நகரில் செராமிக் குடிசை தொழிலை ஊக்குவிற்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்தினர் மற்றும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார். 100கும் மேற்பட்ட குடிசை தொழிலாளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.”