05.06.2021 அன்று ,கொரோனா காலத்தில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் கொரோனா பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் –அவர்கள் தொடங்கிவைத்து மற்றும் தலைமை தாங்கி நடத்தினர்.மற்றும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார்.மேலும் டாக்டர்.எழில் அவர்கள் – தலைமை மருத்துவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் டாக்டர்.பானுமதி அவர்கள் – DGO,விருத்தாசலம் அரசு மருத்துவமனை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.