“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BSS MART கல்வி மையம் இணைந்து“மர கன்று நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது ,இந்த சேவையில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட மர கன்று நடப்பட்டது.இந்த சேவையை எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் தொடங்கி வைத்தார் மேலும் இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்.”