“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு ரூ 10,000 உதவி தொகை வழங்கப்பட்டது. இந்த சேவையை எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் தொடங்கி வைத்தார் மேலும் இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்.”