“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தில், பணிபுரியும் ஊழியர்களை, ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் நிர்வாகம் இரண்டு நாள்கள் ஏற்காடு சுற்றுலா அலைத்து செல்லப்பட்டனர். ஊழியர்கள் அனைவரும் நட்சத்திர விடுதியில் இரண்டு பகல் ஒரு இரவு தங்கவைக்க பட்டனர். ஊழியர்கள் அனைவரும் விருத்தாசலத்தில் இருந்து ஞாயிறு காலை பேருந்தில் ஏற்காடு அலைத்து செல்லப்பட்டனர். மேலும் ஏற்காடில் உள்ள சுற்றுலா தளத்தை, ஊழியர்கள் அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.
இந்த சுற்றுலாவில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் மற்றும் எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் இருவருமே பணியாளர்களை நன்கு உபசரித்தனர்.”