“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஆகஸ்ட் மாதம் 2018ஆம் ஆண்டு பருவமழையால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு ,ஒரு மாதத்திற்கு தேவையான்ன மளிகை பொருள்கள் (அரிசி 1KG , பருப்பு ½ KG ,உளுந்து ¼ KG ,சமையல் என்னை 1 Ltr,கோதுமை 1 KG)
அனைத்தும் விருத்தாசலத்தில் இருந்து கேரளவுக்கு லாரியில் முலம் அனுப்பிவைக்க பட்டது . இந்த சேவையில் எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து மற்றும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.மேலும் செயல்பாட்டு மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்.”